குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. ஆபகூக் 2 :3
என் திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) அதை சுற்றியுள்ள கிராமமும் என் இயேசுவின் பாதத்தில் வரவேண்டும்.
For the vision is yet for an appointed time, but at the end it shall speak, and not lie: though it tarry, wait for it; because it will surely come, it will not tarry. Habakuk 2:3